Thursday, 17 March 2022

Narratives for Research : Methods & Methodologies



யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் - சமூக விஞ்ஞானப்பரிவு

சமூக, பண்பாட்டு ஆய்வுகள் 

யாழ்ப்பாண விஞ்ஞர்னச் சங்கத்தின் சமூக விஞ்ஞானப்பிரிவு ஒழுங்கு செய்து நடத்துகின்ற 'சமூக பண்பாட்டு ஆய்வுகள் என்ற தலைப்பிலான ஆய்வுக்கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு எதிர்வரும் 17.03.2022 அன்று மாலை 7.30 மணிக்கு இணையவழி நடைபெறும். இந்தக் கருத்தமர்வை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறைப் பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் வளவாளராகவிருந்து வழிநடத்துகின்றார். இந்த கருத்தமர்வில் ஆய்வு முறையியல்சார்ந்த விடயங்கள் பேசப்படுவதோடு ஆய்வில் ஈடுபடுபவர்கள் அது விடயமாக உரையாடி உரிய வழிப்படுத்தலைப் பெறும் வாய்ப்புமுள்ளது. இந்த நிகழ்வை 2022/2023 ஆண்டின் சமூக விஞ்ஞர்னப்பிரிவின் தலைவர் தேவநாயகம் தேவானந்த் தலைமையேற்று நடத்துவார். 

 

இன்றைய அமர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும் முதலாவதாக மாலை 7.30 மணி தொடக்கம் 8.15 மணி வரை ஆய்வு முறையியல் தொடர்பான கருத்துப்பகிர்வு இதில் ஆர்வலர்கள் எவரும் பங்கு கொள்ள முடியும். இன்றைய முதலாவது அமர்வில் Narratives for Research : Methods & Methodologies என்ற தலைப்பில் பேராசிரியர் கோ. இரவீந்திரன் கருத்துப்பகிர்வார். இரண்டாவது அமர்வில் ஆய்வுத் தலைப்புக்களை தேர்வு செய்த பத்துப்பேர் தமது திட்டத்தை விபரிக்க அது தொடர்பாக பேராசிரியர் கோ. இரவீந்திரனவர்கள் வழிப்படுத்துவார். கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புக்களில் தமது ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் முன்கூட்டியே தொடர்பு கொண்டவர்கள் தமது திட்டத்தைதெரிவிக்க அனுமதிக்கப்படுவர்.  

பயிற்சிக்கான  தொடுப்பு  

17.03.2022 7.30 PM 

Join Zoom Meeting

Meeting ID: 646 759 2187

Passcode: Jsa@2022 

கலந்துரையாடப்படும் தலைப்புக்கள்

  யுத்த இடம்பெயர்வு மீள்குடியேற்றம்

  உளசமூகப் பிரச்னைகள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பானது

• பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதாரம்,உளநெருக்கீடு


•  வடமாகாகண இணையவழிக்ல்வி


•  ஆளுமை விருத்தியில் கலைத் தொடர்பாடல்.


 ஊடகப்பண்பாடு


• இளையோர் பண்பாடு


• பால்நிலைசார் பொதுவெளித் தொடர்பாடல்


• நாட்டார் பண்பாடு


• சடங்குகள் விழாக்களில் புழங்கு பொருட் பண்பாடு



No comments:

Post a Comment