Vanakkam


தேவநாயகம் தேவானந்த் அவர்களை நாடகராகவும் ஊடகராகவும் தன்னார்வத் தொண்டுப் பணியாளராகவும் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தனது படடப்படிப்பை முடித்துக் கொண்டு முதுஅறிவியல்மாணிப் பட்டத்தை, முதுதத்துவவியல் பட்டத்தை சென்னைப்பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர். 

தாய்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளில் பட்டயக்கற்கைகளை பூர்த்தி செய்திருக்கிறார். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சிமையத்தின் பணிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் தொடர்ச்சியாக தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். 

செயல் திறன் அரங்க இயக்கம் என்ற நாடக நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த 20 ஆண்டுகளாக இயக்கி வருபவர். 50 மேற்பட்ட நாடகங்களை எழுதியும் நெறிப்படுத்தியுமுள்ளார். 

ஊடகத்துறையிலும் நாடகத்துறையிலுமாக ஒன்பது நூ}ல்களை எழுதியுள்ளார்.  இவர் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து தன்னார்வத் தொண்டுப்பணியில் கடந்த 20வருடங்களுக்கு மேலாக ஈடுபடுகிறார். 

யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவராக பணியாற்றுகிறார். கட்டுமரம்.கொம் என்ற மும்மொழி இணையப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிகின்றார். நாடகத்துறையிலும் ஊடகத்துறையிலும் ஆய்வாளராகவும் புலமையாளராகவும் விளங்கும் இவர் இந்தத் துறைகளில் சிறப்புத் தேர்ச்சியுள்ள வளவாளருமாவார்.


  This blog operating by students of Thevananth who studied at the University of Jaffna. Thevanayagam Thevananth is from,nallur, Srilanka.  He studied for his first degree at the University of Jaffna and the University of Madras. Further, he studied in Aalborg, Denmark & Chulalornkon University/Bangkok, Thailand
My mail ID: atmtheva@yahoo.co.uk/directormrtc@gmail.com


ACADEMIC /PROFESSIONAL QUALIFICATIONS:
1. Master of philosophy in Communication in Madras University 
2. Master of Science in Electronic Media, University of Madras
3. Master of Arts 2008 Development Studies, UNIVERSITY OF JAFFNA
4. Master of Arts 2007 UNIVERSITY OF JAFFNA Cultural Studies
5. Bachelor Of Arts 1999 UNIVERSITY OF JAFFNA Drama and Theatre
6. P.G. Diploma in Floristic & Media at Madras University 


Scholarship & Fellowship:
Thevananth was awarded scholarship & Fellowships, details as follows,

1.Fellowship by Rotary International on Rotary International Peace and Conflict Studies – Thailand, Chulalongkorn University, 2006

2. Scholarship by both Universities University of Jaffna & University of Kalmar ,Sweden 

FOJO – Sweden and University of Jaffna Scholarship Program for MSc in Electronic Media


EDITOR  in  Magazine & Journals 

1. ‘Kootharangam’ - Drama & Theatre Magazine http://www.koothharangam.co.nr/
2. Samuka Ariviyal Veli by Jaffna Science Association (Section D) in the year 2021/2022
3. JSA Newsletter by Jaffna Science Association in the Year 2021/2022
4. Proceedings of JSA by Jaffna Science Association in the year 2022

INSTITUTIONAL POSTS

a. Secretary of Council of NGOs /Jaffna District in the year 2022
 President - Council of NGO 2017/2018
b. Editor, Jaffna Science Association in the year 2021/2022

c. Secretary of NCOMS in the Year 2021 /2022

d.Vice-secretary – NGO Council 2007

e. Vice- President – NGO Council 2005-2006

f. Director – Active Theatre Movement, 2002 – To date

g. President – Jaffna Theatre Action Group – 1997 -2000

h. Member of the executive committee school of Drama and Theatre, Jaffna. 1996 – To date.

i. Member – Applied Theatre Network in SriLanka, 2002 – To date

j. Secretary – Art Circle 1997 -1998 , University of Jaffna

k. President – Art Circle 1998 -1999, University of Jaffna


THEATRE EXPERIENCES
a.  written and directed 9 Plays on Conflict and Peace, staged in various Places.

b. Directed 18 no of School and Community Plays.

c. Highly involved in children's psychosocial work in Tsunami and war-affected areas.

d. Experience on Street Theatre and community Theatre projects for community
Development.

e. Acted one documentary film named Roots and Ways, directed by Mr.TharmasriPaththiraja,2005