Very very useful webinar.Prof.Ravindran is very talented and eminent scholar.He has shared many ideas with his research experiences.Thank you very much Thevananth Sir&Janani Miss.You gave me a nice opportunity to share my ideas & feelings. I hope that I'll do my best in the research field for the betterment of our society with you.- Dr. Y.Veeramankai
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் சமூக விங்ஞானப்பிரிவினர் மாவட்டம் சார்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புக்களில் ஆய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இதில் ஒரு குழுத்தலைவர் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் அடங்கலாக மூன்று பேர் கொண்ட ஆய்வுக் குழு ஒரு தலைப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்தாண்டு இறுதியில் ஆய்வு முடிவுகள் ஆய்வு மகாநாட்டில் அளிக்கை செய்யப்படும். இந்த ஆய்வுத் திட்டத்திற்கு வளவாளராக தமிழ்நாட்டின் (இந்தியா) மத்திய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் கோ.இரவீந்திரன் வழிநடத்துவார். ஆய்வுக்குழுவினர் வாராந்தம் தங்கள் களப்பணியுத் தகவல்களை சேகரித்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் இணையவழிக் கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள். இதில் பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் போன்ற யாரொருவரும் கலந்து கொள்ளலாம்.
ஆரம்பக்கலந்துரையாடல் எதிர்வரும் 10.03.2022 அன்று மாலை 7.30மணிக்கு இணையவழி நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் கூகிள் படிவத்தை நிரப்பி இணைந்து கொள்ளலாம்.ஆய்வுத் தலைப்புக்கள்• யுத்த இடம்பெயர்வு மீள்குடியேற்றம்• உளசமூகப் பிரச்னைகள் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பானது• பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை• கோவிட் பின்னரான சிறுகைத்தொழில்• 13வது திருத்தச்சட்ட அமுலாக்கம் அதன் புரிதல்• மாறிவரும் பாரம்பரிய சந்தை• உணவு உற்பத்தி உணவுப்பழக்கம்• பெண்தலைமைத்துவக் குடும்பங்களின்பொருளாதாரம்,உளநெருக்கீடு• அபிவிருத்தி மற்றும் இடவமைப்பு மாற்றம்• மொழிக் கல்வி மற்றும் ஆங்கில மொழிமூலக்கல்வி• மாறிவரும் சமூகக்கட்டமைப்பும் பெண்களின்வகிபாகமும்• வடமாகாகண இணையவழிக்ல்வி• தகவல் தொடர்பாடலும் சந்தைப்படுத்தலும்• ஆளுமை விருத்தியில் கலைத் தொடர்பாடல்.• சுற்றுலாவிகள் சேவைகள்• ஊடகப்பண்பாடு• இளையோர் பண்பாடு• பால்நிலைசார் பொதுவெளித் தொடர்பாடல்• நாட்டார் பண்பாடு• சடங்குகள் விழாக்களில் புழங்கு பொருட் பண்பாடுதொடர்புகளுக்கு :திரு தேவநாயகம் தேவானந்த்,தலைவர்/ சமூக விஞ்ஞானப் பிரிவு யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம்e-mail : ptthevananth@gmail.com,T.Ph : 0773112692
Google form for Registration : https://forms.gle/dkDaZR1RGqf11UsZ7
Topic: Kick-off- Meeting : Social & Cultural Research / JSA Section D Mar 10, 2022 07:00 PMJoin Zoom Meeting Linkhttps://learn.zoom.us/j/61434041484...Meeting ID: 614 3404 1484/ Passcode: Jsa@2022
No comments:
Post a Comment