Showing posts with label Human rights. Show all posts
Showing posts with label Human rights. Show all posts
Thursday, 28 October 2021
நல்லாட்சியும் குடிமக்கள் உரிமையும்
யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் நடத்துகின்ற கருத்தரங்கத் தொடரில் பேராசிரியர் அ.சண்மகதாஸ் அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வை தேவநாயகம் தேவானந்த் வழிப்படுத்தியிருந்தார். 100 மேற்பட்டவர்கள் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பங்கு கொண்டிருந்தனர். சூம் செயலிவழி கருத்தரங்கு நடைபெற்றிருந்தது.
Subscribe to:
Posts (Atom)

