யாழ்ப்பாண நல்லூர் கோவில் தேர் திருவிழா 07.09.2010.முருகப்பெருமான் தேரிலிருந்து இங்கிவரும் கண்கொள்ளாக்காட்சி.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஏ.கே 47 பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஆண்டு திருவிழாவின் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த தமிழர்கள் மற்றும் தென்பகுதிகளிலிருந்து வந்திருந்த சிஙகளவர்களும் அதிகளவில் பங்கு கொண்டரரகள.இராணுவமயப்பட்டிருந்த இவ்வாண்டு திரு விழாவில் இராணுவத்தினரும் சைவ உணவளித்தார்கள்
No comments:
Post a Comment