நிமலராஐன் நினைவுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய நிகழ்வொன்றில் அண்மையில் சிரியாவில் கொலையுண்ட சர்வதேச பத்திரிகையாளர் மேரி கொல்வினுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தினக்குரல் ஆசிரியர் திரு ரஐவன் டெய்லி மிரர் பிராந்திய செய்தியாளர் திரு பரமெஸ்வரன்,ஊடக வளங்கள் பயிற்சி நிலைய பணிப்பாளர் திரு தே.தேவானந்த் மற்று ஊடக ஆய்வாரள் ரச்சல் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வு 27.02.2012 அன்று மாலை 3.00 மணிக்கு நல்லூர் யாழ்பாடி விடுதியில் நடை பெற்றது.அதில் ஊடகத்துறை சாரந்தோர பங்கு கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment