யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையின் விளையாட்டு விழா
சிறகு கட்டிப்பறப்பதுவும்
நெஞ்சம் துள்ளிக் குதித்தாடுவதும்
புது பொழில் கொண்டு ஓடுவதும்
உணர்வெழுச்சி கொண்டு துள்ளுவதும்
சின்னம்சிறுசுகளின் காலை வெண் பனிப்பூ போன்ற அசைவில்
அதுவே பல நிறமாய் பார்பதற்கு துடிதுடிப்பாய்
இசையெழுப்பி வந்தது பார்
அதில் என் புத்திரன் பார்
அவன் அபி
பள்ளியில் அவன் எழில் தந்த சுகம் இந்தப் படம் பார்!
No comments:
Post a Comment