Wednesday, 4 April 2012

BURMA VJ

Burma VJ [DVD] [2008]

நேற்று மாணவர்களுக்கு காணப்பிப்பதற்காக நீண்ட நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருக்கும்போது வாங்கி வைத்திருந்த ஆவணபபடங்களை புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்
டீருசுஆயு ஏது என்ற ஆவணப்படம் கண்ணில் தட்டுப்பட்டது.நே;ற்று முனதினம் ஆங் சாங் சூகி தேர்தலில் வெற்றி பெற்ற செய்தி நினைவில் நிற்க அந்த ஆவணப்படத்தை போட்டுப்பார்த்தேன்.
பார்த்து முடித்ததும் ஒரு வகையான குற்ற உணர்வு என்னை உறுத்தியது. 

No comments:

Post a Comment