gwe;J Nghd ehl;fisAk; gwf;fpd;w ehl;fisAk; tpQ;rpepf;fpwJ gwf;ff; fhj;jpUf;fpd;w ehl;fs;. ehd; xU ehlfk; Nghl;Nld;>1998 vd;W epidtpUf;fpwJ.ftpQu; KUifad; vOjpa ‘vy;yhk; euptUk’; vd;w ehlfk;.mjpy; 2012 cyfk; mopag;NghfpwJ vd;W Vfhjpgj;jpathjpfs; nra;fpd;w jpUF jhsq;fs; Kf;fpakhdjhf Ngrg;gl;ld. Fwpg;ghf Rg;gu; nfhk;gpA+l;lu; cyif fl;Lg;gLj;JtJ gw;wp NgrpapUe;Njhk;.mJ ,d;W epIkhfptpl;lJ vd;gij ,e;j juT czu;j;JfpwJ.
இன்ரநெற்றில் ஒரு நிமிடத்தில் என்ன நடக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா?204 மில்லியன் ஈ.மெயில் அனுப்பப்படுகிறது.அமேசன் 83,000 டொலர் விற்பனை நடக்கிறது.20மில்லியன் போட்டோக்கள் பார்க்கப்படுகின்றன.3000படங்கள் பிலிக்கரின் தரவேற்றம் செய்யப்படுகின்றன.குறைந்தது 6மில்லியன் முகப்புத்தக பக்கங்கள் பார்க்கப்படுகின்றன.61000 மணித்தியாலய இசை கேட்கப்படுகின்றன.1.3 மில்லியன் வீடியோ கிளிப்ஸ் யூரியுப்பினூடாகப் பார்க்ப்படுகின்றன.
கணனி மூலம் மேலும் பல மில்லியன் மக்கள் வலையமைப்புக்குள் இணைக்கப்படுகிறார்கள் தகவல்கள், தரவுகள் பகிரப்படுகின்றன. smartphones ,tablets, netbooks , notebooks மூலம் அது நடைபெறுகிறது. கிட்டத்தட்ட நாம் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் வலையமைப்புக்குள் இணைக்கப்படுகின்றோம்.
அதிகரித்து வரும் நடமாடும் தகவல் பரிமாற்ற இலத்திரனியல் கருவிகளால் எதிர்காலத்தில் நெருக்கடிகள் வரும் என்பதை இன்ரெல் கோடிகாட்டுகிறது.
640 KGB 60 செக்கன்களில் அதாவது ஒரு நிமிடத்தில் பகிரப்படுகின்றது.
தற்போது உள்ளதைவிட 2015 இல் இந்தப்பாவனை இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இது உலக சனத்தொகையில் இரண்டு மடங்காகுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
No comments:
Post a Comment