இந்தியத் துணைத்தூதுவருடன் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் நல்லெண்ணச் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்தானியராலயத்தில் 02.03.2022 மதியம் 11.00 மணிக்கு நடைபெற்றது. புதிய துணைத்தூதுவரை பொன்னாடை போர்த்தி யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைத்தின் தலைவர் திரு வை.யுகேந்திரா கொளரவித்ததைத் தொடர்ந்து. இணையத்தின் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் மாலையணிவித்து மதிப்பளித்தார்.
No comments:
Post a Comment