ஒரு மாலை வேளை (13.02.2022) கைதொலைபேசியில் ஒரு அழைப்பு உள்ளூர் இலக்கத்திலிருந்து வந்தது "சேர்" FATV லண்டன் ஞாயிறு நிகழ்ச்சிக்காக உடன் இணைய வேண்டும் கேட்ட குரல் சுவிசிலிருந்து கேட்ட குரலாயிற்றே என்று எண்ணுவதற்குள் "நாங்கள் நீங்கள் இருக்குமிடம் வருகிறோம் சேர்ந்தே சூமில் இணையலாம் என்றார்கள்." ஆம் மெய்நிகர் வெளியில் சுவிசிலிருந்து நடித்த அவந்திகா அவர் குடும்பத்தினரை மெய்வெளியில் கண்டது மகிழ்ச்சி பாட்டி நாடகத்தில் சுவிசலண்ட், டென்மார், பெல்ஐியம் யேமன் நாடுகளின் சிறார்கள் ஒன்றாக சேர்ந்து அனுப்பிய பாராட்டு பட்டயத்தையும் தந்தார்கள் கொரோனா வருமோ என்றிருக்க இப்படி பாராட்டுப் பத்திரங்கள் நாடுகள் கடந்து வருவது மகிழ்ச்சி, நன்றி சிறார்கள் அவர்தம் பெற்றோருக்கு உரித்தாகட்டும்
No comments:
Post a Comment