Monday, 19 July 2010

யாழ் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலை சிறுவர் நாடக விழா

யாழ் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலை வருடாந்தம் நடத்துகின்ற சிறுவர் நாடக விழா இந்த ஆண்டும் மிக கோலாகலமாக நடை பெற்றது இதில் பாடசாலை ஆசிரியர்களின் நெறியாள்கையில் நல்லநட்பு,மேளநரியார்,கண்டறியாத கதை,கண்மணிக்குட்டியார்,!கூடிவாழ்வோம் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.இந்த நிகழ்வை கல்லூரி திப் தலைமை தாங்கி நடத்தினார் பிரதம விருந்தினராக செயல் திறன் அரங்க இயக்க இயக்குனர் தே.தேவானந்த் பஙகு கொண்டார்.

No comments:

Post a Comment