Drama Classes for Children..................................................... புதிய பயிற்சிப் பிரிவுகள் ஆரம்பமாகின்றன இணைந்து கொள்ளலாம். . ...................................
சிறுவர்களின் உடல், உள ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைப் பாடத்திட்டத்தைக் கொண்ட பயிற்சி.. பயிற்சியில் பங்கு கொள்பவர்கள் சிறுவர் நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதனோடு வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் பரீட்சைக்கு தோற்றமுடியும்.
பயிற்சி நடைபெறும் நாட்கள் நேரம் : வெள்ளி, சனி, ஞாயிறு
மாலை 5.00 மணி - 08 மணி வரை
வயதெல்லை : 10 - 15
பயிற்சி நடைபெறும் இடம் : 'முற்றம்' ,203/ 5 கச்சேரி நல்லூர் வீதி ( சென்.பெனடிக் பாடசாலை முன்பாக) நல்லூர் யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கான வட்சப் இல, ஈ.மெயில் : 0773112692, jaffnatheatre@gmail.com
No comments:
Post a Comment