- சமூகப்பணியாளர் அமரர் எஸ்.பரமநாதன் பற்றிய குறிப்புதலைவர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம்
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று மக்கள் பணி செய்து கிடந்த அமரர் எஸ்.பரமநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தனது பணி ஓய்வுக்காலத்திலும் ஓயாது உழைத்தவர். தமது பக்கபலமான ஒரு தோழனைஇ சக பணியாளனை இழந்த துயரில் சமூகப்பணியாளர்கள் பலரும் உள்ளார்கள்.அவர்களோடு நாமும் துயருகி;றோம். வையத்துள் வாழ்ந்தவர்களில் சிலரே அவர்களின் இறப்பின் பின்னரும் போற்றப்படுகிறார்கள். தாமும்இ தமது குடும்பமும் என்று சிவனே என்று கிடக்கின்ற இன்றைய எமது சூழலில் அமரர் பரமநாதன் மகத்தானவர், போற்றப்பட வேண்டியவர்.