இலங்கையின் பொருளாதார நெருக்கடியியல் வங்கிகள் திவாலாகுமா?
பேராசிரியர் வி.பி.சிவநாதன் என்ன சொல்கிறார்? என்ற தலைப்பில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் பிரிவு டி இணைந்து நடத்தும் தொடர் கருத்தரங்கின் 13.05.2022 அன்று இணையவழி நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் வழங்கிய கருத்துரை.
அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் 1978 ஆண்டிலிருந்து இடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் நிறுவனமாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றது. தற்போதைய நெருக்கடியில் மக்களுக்கு உதவ முன்வருபவர்கள் இந்த நிறுவனம் ஊடாக உதவிட முடியும் தொடர்புகளுக்கு 0094773112692 தே.தேவானந்த், தலைவர், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்.
No comments:
Post a Comment